Learn the art and science of healthiness from the Expert
நம் ஆரோக்கியத்தின் ஆனிவேரை அறிந்துகொள்வோம் வாருங்கள்!
Every week, FREE class is conducted. Join WhatsApp group and get more detail. Join Free Class group Current Courses
Acupuncture
Dr.Bach Flower Remedies
Scalp Acupuncture
Foot Reflexology
Diet Plan
And more 12 other therapies under one roof
Enjoy the real healing with our expertise and powerful knowledge of various techniques applicable.
This is a life time Guidance and mentorship opportunity. You shall make sure that you have a guide around you all the time - just a phone call away!
More...
Check available courses.
Choose offline or online.
It's quick, safe, and simple. Make mobile payment
Learn and practice.
இந்த அனுபவ பதிவு எனக்கு உதவிய மாதிரி உங்களில் சிலருக்கு உதவலாம்💥
சிவசங்கரன் ராமநாதபுரம்
செல்:9842623117
என்னுடைய குடும்ப உறுப்பினரின் மிகப்பெரிய நோய் தொந்தரவை மற்ற மருத்துவ முறைகளில் குணமாக்க முடியாமல் நாங்கள் தினறி நின்றிருந்த போது சண்முகானந்தம் ஐயாவை பற்றி கேள்வி பட்டு அவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் ஆலோசனை படி நடந்தோம்
அக்குபங்சர் சிகிச்சை மற்றும் உணவு முறை மாற்றம் செய்தார் சில நாட்கள் (9 நாட்கள்) வரை சிகிச்சை எடுத்த பிறகு முழுவதும் குணமாகியதைக் கண்டு எல்லையில்லாத மகிழ்ச்சி இதன் காரணமாக நானும் அவரை ஆசானாக ஏற்றுக் கொண்டு அவரிடமே அக்குபங்சர் கற்றுக் கொள்ள டிப்ளமோ பயிற்சி வகுப்பில் இணைந்து கொண்டேன்.எந்தவித ஒளிவு மறைவு இன்றி கற்றுக் கொடுக்கிறார்.
அக்குபங்சர் சிகிச்சை என்பது அதைப் பற்றி நாம் கற்றுக் கொள்ளும் போது தான் அதனுடைய ஆழமும் நாம் இன்னும் நாம் கடந்து செல்ல வேண்டிய தூரமும் தெரிகின்றது
📍பேசிக் அக்குபங்க்சர் ரூ.10000
📍டிப்ளோமா ரூ.40000
📍TCM Pattern வகுப்பு ரூ.50000
📍வலிகள் நீக்கும் சிறப்பு வகுப்பு ரூ.7000
📍YNSA தலை அக்குபங்க்சர் ரூ.9000
📍பாத அழுத்த சிகிச்சை ரூ.20000
📍துயரர் மீட்பு உணவு முறை வகுப்பு ரூ.4500
ஆக மொத்தம் ரூ. 1,45,000 என நீண்டுள்ளது
இந்த அளவு மதிப்புள்ள வகுப்புகளை சண்முகானந்தம் ஐயா அவர்கள் அவர் நடத்தும் டிப்ளமோ வகுப்பில் வெறும் ரூபாய் 30000க்கு இந்த பயிற்சி அனைத்தும் நடத்துகிறார்.(கட்டணத்தை கூட தவணையில் செலுத்தலாம்)
நாம் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சிகிச்சை மையம் ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு விதிகளை பின்பற்றி பயிற்சி செய்யக்கூடிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற்றுத் தருகிறார்.
மேலும் தியறி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் வீடியோ வகுப்புகளாகவும் செய்முறை பயிற்சி வகுப்பு நேரடியாகவும் வகுப்பு நடத்துவதால் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஒரே வகுப்பை மீண்டும் மீண்டும் பல முறை கூட இணைந்து நாம் கற்று கொள்ள முடியும்.
நாம் கற்று தெளியும் வரை மீண்டும் மீண்டும் வகுப்பிற்கு வருவதற்கு வகுப்புக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை
உடனே டிப்ளமோ வகுப்பில் இணைய ஐயா அவர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி
Copyright © www.acutrainer.in. All Rights Reserved.